26-07-2019 வெள்ளிக்கிழமை
விகாரி 10 ஆடி
சிறப்பு: நாகப்பட்டினம் ஸ்ரீநீலாயதாக்ஷியம்மன் மகாலெட்சுமி அலங்காரத்தில் பெண் பூத வாகனத்தில் பவனி.
திதி: நவமி மாலை 4.33 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பரணி மாலை 4.24 மணி வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: சூலம் காலை 7.00 மணி வரை. பிறகு கண்டம்.
நாமகரணம்: கரசை மாலை 4.33 மணி வரை. பிறகு வணிசை.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.53.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.37.
ராகு காலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை.
அதிர்ஷ்ட எண்: 6, 8, 9.
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.
பொதுப்பலன்: வேலி, மதில் சுவர் அமைக்க, மூலிகை மருந்துண்ண, மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 mins ago
ஜோதிடம்
23 mins ago
ஜோதிடம்
42 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago