நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

25-07-2019 வியாழக்கிழமை

 

விகாரி 9 ஆடி

 

சிறப்பு: திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்குளம் வலம் வருதல். திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் உற்சவாரம்பம்.

 

திதி: அஷ்டமி மாலை 4.10 மணி வரை. பிறகு நவமி. 

 

நட்சத்திரம்: அசுவினி பிற்பகல் 3.18 மணி வரை. பிறகு பரணி. 

 

நாமயோகம்:  திருதி காலை 7.30 மணி வரை. பிறகு சூலம்.

 

நாமகரணம்: கௌலவம் மாலை 4.10 மணி வரை. பிறகு தைதுலம்.

 

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

 

யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 3.18 வரை. பிறகு சித்தயோகம்.

 

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

 

பரிகாரம்: நல்லெண்ணெய்.

 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.52.

 

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

 

ராகு காலம்: மதியம் 1.30-3.00

 

எமகண்டம்:  காலை 6.00-7.30

 

குளிகை: காலை 9.00-10.30

 

நாள்:  தேய்பிறை.

 

அதிர்ஷ்ட எண்: 5, 7, 8

 

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி. 

 

பொதுப்பலன்: வழக்குகள் பேசி முடிக்க, வாகனங்கள் விற்க, தென்னை, மாமரக்கன்றுகள் நட, வளர்ப்புப் பிராணிகள் வாங்க நன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்