மேஷம்: எதிரிகளை சாதுர்யமாக வீழ்த்துவீர்கள். வழக்குகள் சாதகமாகும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். வங்கிக் கடன் கிட்டும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். திடீர் பயணம் உண்டு.
மிதுனம்: பெற்றோரின் உடல்நிலை திடீரென பாதிக்கக் கூடும். கொஞ்சம் அலைச்சலும் இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும் மாலையில் இனிய செய்தி வரும்.
கடகம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.
சிம்மம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். போட்டி, விவாதங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
கன்னி: வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.. சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல தகவல் வரும்.
துலாம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் ஆலோசனையை எல்லோரும் கேட்பார்கள். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.
தனுசு: வீடு கட்டுவது நல்ல விதத்தில் முடிவடையும். நவரத்தினங்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் யாத்திரை சென்று வருவீர்கள்.
மகரம்: ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. முடிந்து போன சம்பவங்களைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்காதீர்கள். மாலையில் மகிழ்ச்சியான செய்தி வரும்.
கும்பம்: திடீர் பயணம், தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
மீனம்: அரசு உயர்பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். பிள்ளைகளின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago