நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

 

16-07-2019

செவ்வாய்க்கிழமை

 

விகாரி

31

ஆனி

 

சிறப்பு: பவுர்ணமி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் முப்பழ உற்சவம், குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

 

திதி: பவுர்ணமி மறுநாள் பின்னிரவு 3.40 வரை. பிறகு தேய்பிறை பிரதமை. 

 

நட்சத்திரம்: பூராடம் இரவு 9.52 மணி வரை. பிறகு உத்திராடம். 

 

நாமயோகம்:  வைதிருதி மறுநாள் பின்னிரவு 4.46 மணி வரை. பிறகு விஷ்கம்பம்.

 

நாமகரணம்: பத்திரை பிற்பகல் 3.14 மணி வரை. பிறகு சகுனி. 

 

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 வரை.

 

யோகம்: சித்தயோகம்.

 

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

 

பரிகாரம்: பால்.

 

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.50.

 

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

 

ராகு காலம்: மாலை 3.00-4.30

 

எமகண்டம்:  காலை 9.00-10.30

 

குளிகை: மதியம் 12.00-1.30

 

நாள்:  வளர்பிறை

 

அதிர்ஷ்ட எண்: 5, 7, 8.

 

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.

 

பொதுப்பலன்: சந்திர கிரகணம் பின்னிரவு 1.32 மணிக்கு தொடங்கி 3.01-க்கு உச்சமாகி 4.30 மணிக்கு விடுகிறது. மதியம் 3 மணிக்குள் ஆழ்குழாய் கிணறு அமைக்க நன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்