மேஷம்: நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வாசனை திரவியம், கலைபொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு உண்டு. வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். அழகு, இளமை கூடும். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.
மிதுனம்: தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும். நல்ல வாய்ப்புகளை தவறவிட்டு விட்டோமே என்று ஆதங் கப்படுவீர்கள். வாகனப் பழுது ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
» 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்க முயற்சி: தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
» பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு
சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரால் நிம்மதி கிட்டும். அலுவலகரீதியான பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கன்னி: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர். அக்கம்பக்கத்தினர் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
துலாம்: கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மகிழ்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களைச் சந்திப்பீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதிய நட்பு கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள்.
தனுசு: முகப்பொலிவு கூடும். தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதிகாப்பது நல்லது.
கும்பம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். தம்பதிக்குள் விட்டு கொடுத்துப் போகவும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மீனம்: குடும்பத்தில் நிம்மதி தங்கும். செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் மேன்மையுண்டு
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago