மேஷம்: பேச்சில் கவனம் தேவை. வாகனம் செலவு வைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிபழகவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைப்படி நடக்கவும்.
ரிஷபம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சிறக்கும்.
மிதுனம்: சாதுரியமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பி தருவர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
கடகம்: மனதில் இருந்த பயம் விலகும். பணவரவு உண்டு. சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி தங்கும்.
» ஃபெஞ்சல் புயல்: மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
» புதுச்சேரி அருகே இன்று புயல் கரையை கடக்கிறது: மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்
சிம்மம்: சகோதர வகையில் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.
கன்னி: எதிர்பாராத பணவரவால் மன மகிழ்ச்சியுண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பான செலவு இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் லாபம் தரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
தனுசு: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர். அலுவலகத்தில் தடைபட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபார ரீதியான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
மகரம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கவனம் செலுத்தவும். பங்குதாரர்களை ஆலோசித்து முடிவெடுக்கவும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக செலவு செய்வீர். தாயாரின் உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
மீனம்: மனதில் பட்டதை பேசுவீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago