மேஷம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக்காட்டுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ரிஷபம்: அடிப்படை வசதி பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
மிதுனம்: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கடகம்: எதிரிகளின் கொட்டம் அடங்கும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. பங்குதாரரின் ஆலோசனையை கேட்டு நடக்கவும்.
சிம்மம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். முக்கியஸ்தர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கன்னி: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக டென்ஷன் ஏற்படும். அண்டை, அயலாரின் செயல்பாடுகள் கோபம் தருவதாக அமையும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
துலாம்: பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வியாபார ரீதியாக சிலரது அறிமுகம் கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
விருச்சிகம்: உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், அல்லாதவர் யார் என்பதை உணர்வீர். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டு நிறைவேற்றுவீர். தாய் வழி உறவுகளால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் போட்டி விலகும். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.
மகரம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். வியாபாரத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
கும்பம்: பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையிலெடுக்காதீர். குடும்பத்தில் குழப்பங்கள் நிகழும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று முன்னேறுவீர்.
மீனம்: பிள்ளைகளின் வருங்காலத்துக்கான புது திட்டங் களை தீட்டுவீர். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago