நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

26.10.2024

குரோதி 9 ஐப்பசி

சனிக்கிழமை

திதி: தசமி நாளை அதிகாலை 5.21 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: ஆயில்யம் காலை 9.43 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: சுப்பிரம் நாளை அதிகாலை 5.21 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: வணிசை மாலை 4.20 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் காலை 9.43 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01.
அஸ்தமனம்: மாலை 5.44.

ராகு காலம் காலை 9.00-10.30 எமகண்டம் மதியம் 1.30-3.00 குளிகை காலை 6.00-7.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 3 சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்