மேஷம்: மன தைரியம் பிறக்கும். வருங்காலம் பற்றிய பயம் விலகும். பணப் பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் முக்கியமானவர்கள் அறிமுகமாவார்கள்.
ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.
மிதுனம்: சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். புது வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் சாதனைகளால் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.
கன்னி: குடும்ப குழப்பங்களை எதிர்கொள்ள சக்தி கிடைக்கும். பணவரவு உண்டு. வியாபாரம் தொடர்பான பழைய பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்தாசையாக இருப்பார்.
துலாம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். சொத்து பிரச்சினை தீரும். பழைய வாடிக்கையாளர்களை சந்திப்பர். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு.
விருச்சிகம்: சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகள் குடும்ப சூழல் அறிந்து செயல்படுவர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை கண்டறிந்து வளர்ப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் தடுமாறுவீர். கையிருப்பு கரையக் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் வீண் விவாதம் தவிர்ப்பீர். சக ஊழியருடன் இணக்கமாக செயல்படவும்.
கும்பம்: மறைமுகமாக செயல்பட்டவர்களை அறிந்து ஒதுக்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு ஆதரவு கூடும். வியாபாரத்தில் பெரிய உயரத்துக்கு செல்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் கனிவாக நடப்பார்கள்.
மீனம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வர். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago