நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

10.10.2024

குரோதி 24 புரட்டாசி

வியாழக்கிழமை

திதி: சப்தமி நண்பகல் 12.32 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பூராடம் நாளை அதிகாலை 5.39 வரை.
நாமயோகம்: அதிகண்டம் நாளை அதிகாலை 4.32 நிமிடம். பிறகு சுகர்மம்.
நாமகரணம்: வணிசை நண்பகல் 12.32 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58. அஸ்தமனம்: மாலை 5.52.

ராகு காலம் மதியம் 1.30-3.00 எமகண்டம் காலை 6.00-7.30 குளிகை காலை 9.00-10.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 4, 9 சந்திராஷ்டமம் மிருகசீரிஷம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்