மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர். உத்தியோகத்தில் புது பொறுப்பு தேடி வரும். சக ஊழியர்கள் ஆதரிப்பர்.
ரிஷபம்: வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும். அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை கவனமாக கையாளவும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும்.
மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
கடகம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப் பங்களை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கன்னி: புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கான பாராட்டை பெறுவீர். வியாபாரத்தில் மேன்மையுண்டு.
விருச்சிகம்: எதிர்பாராத செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர் களின் பேச்சுக்கு மதிப்பளிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவு வரக் கூடும். அலுவலகத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள்.
தனுசு: அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபாரத்தில் மேன்மை உண்டு. அலுவலகத்தில் பொறுப்பு, பதவி தேடி வரும்.
மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட வேலைகள் முடியும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
கும்பம்: குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.
மீனம்: இதமான பேச்சுகளால் சில காரியங்களை முடிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago