நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

24.09.2024

குரோதி 8 புரட்டாசி

செவ்வாய்க்கிழமை

திதி: சப்தமி நண்பகல் 12.39 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 9.52 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: வியதீபாதம் நள்ளிரவு 1.22 வரை. பிறகு வரீயான்.
நாமகரணம்: பவம் நண்பகல் 12.39 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் இரவு 9.52 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 6.03.

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 5 சந்திராஷ்டமம் அனுஷம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்