நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

09.09.2024

குரோதி 24 ஆவணி

திங்கள்கிழமை

திதி: சஷ்டி இரவு 9.54 மணி வரை, பிறகு சப்தமி.
நட்சத்திரம்: விசாகம் மாலை 6.02 வரை, பிறகு அனுஷம்.
நாமயோகம்: வைதிருதி இரவு 12.27 வரை, பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: கௌலவம் காலை 9.00 வரை, பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் மாலை 6.02 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.14

ராகு காலம் காலை 7.30-9.00 எமகண்டம் காலை 10.30-12.00 குளிகை மதியம் 1.30-3.00 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2, 5 சந்திராஷ்டமம் அஸ்வினி, பரணி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE