நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

02.09.2024

குரோதி 17 ஆவணி

திங்கள்கிழமை

திதி: அமாவாசை இன்று நாள் முழுவதும்.
நட்சத்திரம்: மகம் இரவு 12.18 மணி வரை, பிறகு பூரம்.
நாமயோகம்: சிவம் மாலை 6.15 வரை, பிறகு சித்தம்.
நாமகரணம்: சதுஷ்பாதம் மாலை 6.21 வரை, பிறகு நாகவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் இரவு 12.18 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57 அஸ்தமனம்: மாலை 6.18

ராகு காலம் காலை 7.30-9.00 எமகண்டம் காலை 10.30-12.00 குளிகை மதியம் 1.30-3.00 நாள் அமாவாசை அதிர்ஷ்ட எண் 2, 5 சந்திராஷ்டமம் திருவோணம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE