நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

01.09.2024

குரோதி 16 ஆவணி

ஞாயிற்றுக்கிழமை

திதி: சதுர்த்தசி நாளை அதிகாலை 5.22 வரை, நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 9.46 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: பரிகம் மாலை 5.45 வரை. பிறகு சிவம்.
நாமகரணம்: விஷ்டி மாலை 4.29 வரை. பிறகு சகுனி.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் இரவு 9.46 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம் : மாலை 6.19.

ராகு காலம் மாலை 4.30-06.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3.00-4.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 2, 7 சந்திராஷ்டமம் உத்திராடம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE