நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

05.07.2024

குரோதி 21 ஆனி

வெள்ளிக்கிழமை

திதி: அமாவாசை நாளை அதிகாலை 4.27 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: திருவாதிரை நாளை அதிகாலை 4.04 வரை.
நாமயோகம்: துருவம் பின்னிரவு 3.44 வரை. பிறகு வியாகாதம்.
நாமகரணம்: சதுஷ்பாதம் மாலை 4.39 வரை. பிறகு நாகவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47. அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம் காலை 10.30-12.00 எமகண்டம் மதியம் 3.00-4.30 குளிகை காலை 7.30-9.00 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 4 சந்திராஷ்டமம் கேட்டை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்