நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

09.06.2024

குரோதி 27 வைகாசி

ஞாயிற்றுக்கிழமை

திதி: திருதியை பிற்பகல் 3.45 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 8.18 வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: விருத்தி மாலை 5.16 வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 3.45 வரை, பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.34.

ராகு காலம் மாலை 4.30-6.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3.00-4.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2, 7 சந்திராஷ்டமம் மூலம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE