நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

19.05.2024

குரோதி 6 வைகாசி

ஞாயிற்றுக்கிழமை

திதி: ஏகாதசி மதியம் 1.51 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: அஸ்தம் பின்னிரவு 3.14 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: வஜ்ரம் பகல் 11.19 வரை. பிறகு சித்தி.
நாமகரணம்: பத்திரை பகல் 1.51 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.28.

ராகு காலம் மாலை 4.30-6.00 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பகல் 3.00-4.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3, 5 சந்திராஷ்டமம் பூரட்டாதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE