நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

03.05.2024

குரோதி 20 சித்திரை

வெள்ளிக்கிழமை

திதி: தசமி இரவு 11.25 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: சதயம் இரவு 12.04 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: பிராம்யம் பிற்பகல் 2.14 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: வணிசை நண்பகல் 12.41 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்த யோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47.
அஸ்தமனம்: மாலை 6.24.

ராகு காலம் காலை 10.30-12.00 எமகண்டம் மதியம் 3.00-4.30 குளிகை காலை 7.30-9.00 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 2,9 சந்திராஷ்டமம் ஆயில்யம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE