நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

25.04.2024

குரோதி 12 சித்திரை

வியாழக்கிழமை

திதி: பிரதமை காலை 6.46 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: விசாகம் பின்னிரவு 2.21 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: வியதீபாதம் மறுநாள் அதிகாலை 4.48 வரை. பிறகு வரீயான்.
நாமகரணம்: கௌலவம் காலை 6.46 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50.
அஸ்தமனம்: மாலை 6.23.

ராகு காலம் மதியம் 1.30-3.00 எமகண்டம் காலை 6.00-7.30 குளிகை காலை 9.00-10.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 4,9 சந்திராஷ்டமம் அஸ்வினி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE