நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

24.04.2024

குரோதி 11 சித்திரை

புதன்கிழமை

திதி: பிரதமை இன்று நாள் முழுவதும்.
நட்சத்திரம்: சுவாதி இரவு 12.38 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம்: சித்தி மாலை 5.12 வரை. பிறகு வியதீபாதம்.
நாமகரணம்: பாலவம் மாலை 6.06 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51.
அஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம் மதியம் 12.00-1.30 எமகண்டம் காலை 7.30-9.00 குளிகை காலை 10.30-12.00 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 3,5 சந்திராஷ்டமம் ரேவதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE