நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

17.04.2024

குரோதி 4 சித்திரை

புதன்கிழமை

திதி: நவமி பிற்பகல் 3.15 வரை. அதன் பிறகு தசமி.
நட்சத்திரம்: இன்று முழுவதும் ஆயில்யம் நட்சத்திரம்.
நாமயோகம்: சூலம் இரவு 11.46 வரை, அதன் பிறகு கண்டம்.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.15 வரை, அதன் பிறகு தைதுவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00
யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55 மணி
அஸ்தமனம்: மாலை 6.21

ராகு காலம் மதியம் 12.00-1.30 எமகண்டம் காலை 7.30-9.00 குளிகை காலை 10.30-12.00 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1, 4. சந்திராஷ்டமம் உத்திராடம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE