திதி: தசமி மாலை 4.14 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: திருவோணம் இரவு 8.12வரை. பிறகு அவிட்டம்.
நாமயோகம்: சித்தம் மதியம் 1.11வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: பத்திரை மாலை 4.15 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.03.
அஸ்தமனம்: மாலை 6.20.