நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

11.03.2024

சோபகிருது 28 மாசி

திங்கள்கிழமை

திதி: பிரதமை காலை 10.45 மணி வரை, பிறகு துவிதியை.
நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 11.02 வரை, பிறகு ரேவதி.
நாமயோகம்: சுபம் பகல் 11.54 வரை, பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: பவம் காலை 10.45 வரை, பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.32 அஸ்தமனம்: மாலை 6.13

நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2, 5 சந்திராஷ்டமம் பூரம்

ராகு காலம் காலை 7.30-9.00 எமகண்டம் காலை 10.30-12.00 குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE