மேஷம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.
ரிஷபம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை உங்கள்வசம் வைத்திருப்பீர்கள்.
மிதுனம்: பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவுவார்கள். நீண்ட நாளாக பேசாதிருந்த உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்பர். தீர்க்க முடியாத கடன்களைப்பற்றி யோசிப்பீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.
கடகம்: பணவரவு உண்டு. மனச்சோர்வு, உடல் களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர். கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கி இன்று கனிவான பேச்சுவார்த்தைகள் இருக்கும்.
» பங்குச் சந்தை முதலீட்டாளர் எண்ணிக்கை 8.4 கோடியாக உயர்வு: குஜராத்தை பின்னுக்குத் தள்ளியது உ.பி.
» கடலில் மூழ்கிய துவாரகா நகரை நீர்மூழ்கியில் பார்வையிட ஏற்பாடு: குஜராத் அரசு தகவல்
சிம்மம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும்.பழைய வழக்குகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழப்பங்கள்
நீங்கி கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள்.
கன்னி: கலை பொருட்கள் சேரும். சவாலான விஷயங்களை கூட இன்று சர்வசாதாரணமாக முடித்துக் காட்டுவீர். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டி, விவாதங்களில் வெற்றி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களால் பயனடைவீர்கள்.
துலாம்: திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். மன அமைதிக்கு தியானம் செய்வது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவர்.
விருச்சிகம்: புது தொழில் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்க பலமாக இருப்பர். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் வரும். பழைய கடன் பிரச்சினைகள் தீர வழி கிடைக்கும்.
தனுசு: விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும்போது கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வாகனம் செலவு வைக்கும்.
மகரம்: மூத்த சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் தொடர்புகள் மேம்படும். அலுவலகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
கும்பம்: மனதைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய பதவி தேடி வரும். புனித தலங்களுக்கு செல்வீர்.
மீனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதிய வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago