நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

05-12-2023

சோபகிருது 19 கார்த்திகை

செவ்வாய்க்கிழமை

திதி: அஷ்டமி மறுநாள் நள்ளிரவு 12.37 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: பூரம் மறுநாள் பின்னிரவு 3.37 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 10.20 வரை. பிறகு ப்ரீதி.
நாமகரணம்: பாலவம் காலை 10.58 வரை. பிறகு கெளலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 3.37 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: உதயம்: சென்னையில் காலை 6.16.
அஸ்தமனம்: மாலை 5.40.

நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 5, 6, 8 சந்திராஷ்டமம் திருவோணம், அவிட்டம்

ராகு காலம் மாலை 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE