திதி: சஷ்டி இரவு 7.27 மணி வரை அதன் பிறகு சப்தமி.
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 9.36 மணி வரை. அதன் பிறகு மகம்.
நாமயோகம்: ஐந்திரம் இரவு 8.36 மணி வரை. அதன் பிறகு வைதிருதி.
நாமகரணம்: வணிசை இரவு 7.27 மணி வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00
யோகம்: சித்தயோகம் இரவு 9.36 மணி வரை. பிறகு மந்தயோகம்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.16. அஸ்தமனம்: மாலை 5.40.