மேஷம்: வெகுநாட்களாக மனதளவில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு உண்டு.
ரிஷபம்: குடும்பத்தில் அனுசரித்து போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
மிதுனம்: ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளை களால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். பக்கத்து வீட்டாரின் ஆதரவு அதிகரிக்கும். பழைய வழக்குகளில் வெற்றி உண்டு.
கடகம்: குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். கலை பொருட்கள் சேரும்.
சிம்மம்: எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வர். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.
கன்னி: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். உறவினர்களால் சங்கடங்கள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்துவீர்.
துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். வாகன வசதி பெருகும்.
விருச்சிகம்: வெளிப்படையான பேச்சால் சில செயல்களை முடித்துக் காட்டுவீர்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். நண்பர்கள், விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
தனுசு: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். குலதெய்வம் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். குலதெய்வம் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மகன், மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய வாகனத்தை சீர் செய்வீர். சிலருக்காக புதிய பொறுப்புகளை ஏற்பீர். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதைத் தவிர்ப்பது அவசியம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago