மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளை சந்திப்பதால் மனம் அமைதியடையும்.
ரிஷபம்: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். சுறுசுறுப்பாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
மிதுனம்: பளிச்சென்று பேசி அனைவரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வருங்கால வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
கடகம்: வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தைரியமாக முடிவெடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொருட்கள் சேரும்.
» தமிழகத்தில் 30 வயதை கடந்த பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டம் விரைவில் தொடக்கம்
» தமிழகத்தில் 110 வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது
சிம்மம்: தேவையற்ற அச்சம், மனக் குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து நீங்கும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாக புரிந்துகொள்வார்கள். எனவே, பேச்சில் நிதானம் தேவை. பண வரவு, பொருள் வரவு உண்டு.
துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். செலவு கட்டுக்கடங்காமல் போனாலும், கைமாற்று வாங்கி சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்: வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருவதால் வீடு களைகட்டும். வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
தனுசு: உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து கூடும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.
மகரம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனை திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்
பான சூழல் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் உண்டாகும்.
கும்பம்: அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். அடுத்தவரை குறை கூறாதீர்கள். சாலையை கடக்கும்போதும், பயணத்தின்போதும் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கும்பம்: உற்சாகம், துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்தினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அரசால் ஆதாயம் உண்டு.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago