நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

03-07-2023

சோபகிருது 18 ஆனி

திங்கள்கிழமை

திதி: பௌர்ணமி மாலை 5.18 மணி வரை, பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: மூலம் காலை 11.11 வரை, பிறகு பூராடம்.
நாமயோகம்: பிராம்யம் பிற்பகல் 3.54 வரை, பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: பத்திரை காலை 6.57 வரை, பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் காலை 11.11 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46. அஸ்தமனம்: மாலை 6.39.

நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3, 1, 8 சந்திராஷ்டமம் கார்த்திகை, ரோகிணி

ராகு காலம் காலை 7.30-9.00 எமகண்டம் காலை 10.30-12.00 குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்