2011 சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர்
வென்றவர்: எஸ். ராமச்சந்திரன் (பன்ருட்டி ராமச்சந்திரன்) (தேமுதிக)
பெற்ற வாக்குகள்: 76537
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: டாக்டர். கே. காயத்ரி தேவி (காங்)
பெற்ற வாக்குகள்: 70783
தேமுதிகவின் வேட்பாளராக போட்டியிட்ட பன்ருட்டி ராமச்சந்திரன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை
• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.
• அருகில் பள்ளி , கல்லூரிகள்
• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் சுமார் என்கின்றனர் மக்கள்
• மின் விநியோகம்
கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி
• வேலைவாய்ப்பு
• போக்குவரத்து கட்டமைப்பு
• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்
• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்
• சட்டம் ஒழுங்கு
• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்
திருப்தி இல்லை
• சாலை வசதிகள்
முக்கிய செய்திகள்
5 years ago
5 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago
7 years ago