திரும்பிப் பார்ப்போம்

By செய்திப்பிரிவு

தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை 1856-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையம்வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில்தான் உள்ளது. ஆற்காடு நவாபுகள் இந்தப் பகுதியை ஆட்சி செய்துள்ளனர். 1866-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் முதல் நகராட்சியாக வாலாஜாபேட்டை அறிவிக்கப்பட்டது.

1966-ம் ஆண்டு வாலாஜா நகராட்சி நூற்றாண்டு விழாவில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

5 years ago

5 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

7 years ago

மேலும்