Published on : 31 Mar 2025 17:37 pm

டெல்லி அணி வீரர் ஸ்டார்க் செய்த சாதனை!

Published on : 31 Mar 2025 17:37 pm

1 / 5

ஐபிஎல் 2025 சீசனில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மிட்செல் ஸ்டார்க்.

2 / 5

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியின்போது ஸ்டார்க் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 

3 / 5

இதன் மூலம் டெல்லி அணிக்காக ஒரு போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றார்.

4 / 5

இதற்கு முன்பு டெல்லி அணிக்காக, அமித் மிஸ்ரா கடந்த 2008-ம் ஆண்டு 5 விக்கெட்களைச் சாய்த்தார். 

5 / 5

17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை தற்போது சமன் செய்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.

Recently Added

More From This Category

x
News Hub
Icon