மகா கும்பமேளாவில் விதவிதமான தோற்றங்களில் கவனம் ஈர்க்கும் சாதுக்கள்!
Published on : 24 Jan 2025 18:10 pm
1 / 16
உலகின் மிகப் பெரிய மத விழாவான மகா கும்பமேளா பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது.
2 / 16
வரும் பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 45 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று ஏற்கெனவே மதிப்பிடப்பட்டுள்ளது.
3 / 16
கங்கை, யமுனை, புராணத்தில் கூறப்பட்ட சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாக கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராடி வருகின்றனர்.
4 / 16
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை தற்போது 10 கோடியை தாண்டியுள்ளது.
5 / 16
கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
6 / 16
புனித நீராடுவதிலும், ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
7 / 16
இந்த மகா கும்பமேளாவில் துறவிகளுக்காக உள்ள 13 வகை அகாடாக்கள் இங்கு முகாமிட்டு கல்பவாசம் செய்கின்றனர்.
8 / 16
அகாடாக்களில் உள்ள துறவிகளின் செயல்கள் பக்தர்களை கவரும் வகையில் உள்ளன.
9 / 16
10 / 16
11 / 16
12 / 16
13 / 16
14 / 16
15 / 16
16 / 16