Published on : 02 Oct 2024 23:10 pm

விசிக மது ஒழிப்பு மாநாடு - புகைப்படத் தொகுப்பு by எம்.சாம்ராஜ்

Published on : 02 Oct 2024 23:10 pm

1 / 11

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது

2 / 11

இந்த மாநாட்டை ஒட்டி, உளுந்தூர்பேட்டை திருச்சி சாலையில் உள்ள மாநாட்டுத் திடலில் 75,000 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது

3 / 11

இதில், மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி, மதுவிலக்கு விசாரணை ஆணையம், மது மற்றும் போதை அடிமையானவர்களுக்கும் மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 

4 / 11

மாநாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், மேடையில் கொள்கை விளக்கப் பாடல்கள் பாடப்பட்டது. 

5 / 11

மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த பெண்கள் ஆட்டம், பாட்டம் என ஆர்ப்பரித்தனர். இதனை மேடையில் இருந்தவாறு ரசித்துக் கொண்டிருந்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.

6 / 11

தீர்மானங்களை வாசித்து, அதை நிறைவேற்றித் தருமாறு திரண்டிருந்த தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார் திருமாவளவன். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்து நிறைவேற்றும் என கோஷமிட்டனர்.

7 / 11
8 / 11
9 / 11
10 / 11
11 / 11

Recently Added

More From This Category

x