கவனம் ஈர்த்த தருணங்கள் @ திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் - புகைப்படத் தொகுப்பு
Published on : 20 Aug 2023 19:35 pm
1 / 10
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது | இடம்: சென்னை | படம்: எஸ்.சத்தியசீலன்
2 / 10
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த போராட்டத்தை திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார் | படம்: ஆர்.ரகு
3 / 10
இடம்: தூத்துக்குடி | படம்: என்.ராஜேஷ்
4 / 10
இடம்: கிருஷ்ணகிரி | படம்: என்.பாஸ்கரன்
5 / 10
இடம்: சேலம் | படம்: இ.லக்ஷ்மி நாராயணன்
6 / 10
இடம்: சேலம் | படம்: இ.லக்ஷ்மி நாராயணன்
7 / 10
இடம்: திண்டுக்கல் | படம்: ஜி. கார்த்திகேயன்
8 / 10
இடம்: சென்னை | படம்: ஆர்.ரகு
9 / 10
இடம்: சென்னை | படம்: எஸ்.சத்தியசீலன்
10 / 10
இடம்: சென்னை | படம்: எஸ்.சத்தியசீலன்