நீட் ரத்து கோரி திமுகவினர் உண்ணாவிரதம் - சென்னையில் உதயநிதி பங்கேற்பு | போட்டோ ஸ்டோரி
Published on : 20 Aug 2023 11:32 am
1 / 22
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
2 / 22
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தை திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
3 / 22
சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும்உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
4 / 22
5 / 22
6 / 22
7 / 22
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களின் படங்களுக்கு அமைச்சர் துரைமுருகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
8 / 22
9 / 22
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களின் படங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
10 / 22
11 / 22
இந்த உண்ணாவிரதப் போராரட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், எம்.சண்முகம்,கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
12 / 22
13 / 22
ஞாயிறு (ஆக.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
14 / 22
15 / 22
16 / 22
17 / 22
18 / 22
19 / 22
20 / 22
21 / 22
22 / 22