மதுரையில் அதிமுக மாநாடு ஏற்பாடுகள் எப்படி? - ஒரு விசிட் | புகைப்படத் தொகுப்பு
Published on : 17 Aug 2023 18:57 pm
1 / 17
மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டிய ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பகிர்ந்தவை இங்கே...
2 / 17
‘மதுரை விமான நிலையம் அருகே மாநாட்டுக்கான பணிகள் 65 ஏக்கரில் நடைபெறுகின்றன.’
3 / 17
‘35 ஏக்கரில் சமையலறை, உணவு விநியோக மையங்கள் அமைக்கப்படுகின்றன.’
4 / 17
‘25 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.’
5 / 17
‘மாநாட்டுக்காக 3 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டது. கூடுதலாக 2 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.’
6 / 17
‘பல லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் நடக்கிறது.’
7 / 17
‘அனைத்து மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்காக 13 இடங்களில் 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன’ என்று ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்தார்.
8 / 17
மதுரை விமான நிலையம் அருகே சுற்றுச்சாலை பகுதியில் அதிமுக மாநாடுக்காக விழா மேடை, விழா பந்தல், காட்சிக் கூடங்கள் மற்றும் உணவுகள் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றன. | படங்கள்: நா.தங்கரத்தினம்
9 / 17
10 / 17
11 / 17
12 / 17
13 / 17
14 / 17
15 / 17
16 / 17
17 / 17