முப்படைகளின் வல்லமையைப் பறைசாற்றிய 74-வது குடியரசு தின விழா அணிவகுப்பு | ஆல்பம்
Published on : 26 Jan 2023 16:30 pm
1 / 40
தமிழக அலங்கார ஊர்தி: ஆங்கிலேயர் காலத்தில் ‘கிங்ஸ் வே’என்று பெயர்சூட்டப்பட்டு, ராஜபாதை என அறியப்பட்டு வந்த 3 கி.மீ பாதை அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் பெயர் ‘கடமை பாதை ’என மாற்றப்பட்டது. காலனியாதிக்க சுவடுகளின் அடையாளத்தை மாற்றும் வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெயர்மாற்றம் செய்யப்பட்ட ‘கடமை பாதையில் முதல் முறையாக குடியரசு தின விழா பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்தன. | படங்கள்: கமல் நரங், ஆர்.வி.மூர்த்தி
2 / 40
கேரள அலங்கார ஊர்தி
3 / 40
ஆந்திரா அலங்கார ஊர்தி
4 / 40
கர்நாடகா அலங்கார ஊர்தி
5 / 40
அசாம் அலங்கார ஊர்தி
6 / 40
உத்தரகாண்ட் அலங்கார ஊர்தி
7 / 40
உத்தரப் பிரதேச அலங்கார ஊர்தி
8 / 40
குஜராத் அலங்கார ஊர்தி
9 / 40
திரிபுரா அலங்கார ஊர்தி
10 / 40
மேற்கு வங்கம் அலங்கார ஊர்தி
11 / 40
லடாக் அலங்கார ஊர்தி 02
12 / 40
லடாக் அலங்கார ஊர்தி 01
13 / 40
ஜம்மு காஷ்மீர் அலங்கார ஊர்தி
14 / 40
ஜார்கண்ட் அலங்கார ஊர்தி
15 / 40
16 / 40
நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் முப்படைகள் உள்ளிட்ட பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் முப்படைகளின் வல்லமையை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடந்தது.
17 / 40
18 / 40
19 / 40
20 / 40
21 / 40
22 / 40
23 / 40
24 / 40
25 / 40
26 / 40
27 / 40
28 / 40
29 / 40
30 / 40
31 / 40
32 / 40
33 / 40
34 / 40
35 / 40
36 / 40
37 / 40
38 / 40
39 / 40
40 / 40