Published on : 24 Nov 2022 14:42 pm

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா - புகைப்படத் தொகுப்பு

Published on : 24 Nov 2022 14:42 pm

1 / 13
இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி இணைந்து கொண்டார்.
2 / 13
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டமர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் யாத்திரையை முடித்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார்.
3 / 13
இன்று காலை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா இணைந்து கொண்டார். அவருடன் அவரது கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரைஹானும் இணைந்து கொண்டனர்.
4 / 13
இன்று யாத்திரையின் ஒருபகுதியாக சுதந்திரப் போராட்ட வீரரும் பழங்குடியின தலைவருமான தன்தியாபீ நினைவிடத்திற்கு செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார்கோன் செல்கின்றனர். ராகுல், பிரியங்கா நடைப்பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைந்து நடக்கும்போது வலிமை அதிகம் என்று பதிவிட்டுள்ளது.
5 / 13
6 / 13
7 / 13
8 / 13
9 / 13
10 / 13
11 / 13
12 / 13
13 / 13

Recently Added

More From This Category

x