Published on : 12 Nov 2022 18:47 pm

நளினி, முருகன், சாந்தன் விடுதலை - புகைப்படத் தொகுப்பு

Published on : 12 Nov 2022 18:47 pm

1 / 15
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். | படங்கள்: வி.எம்‌.மணிநாதன்
2 / 15
3 / 15
வேலூர் பெண்கள் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த நளினியைக் கைபிடித்து அழைத்து வந்த அவரது தம்பி பாக்கியநாதன்.
4 / 15
5 / 15
6 / 15
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த சாந்தன்.
7 / 15
8 / 15
வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன் பலத்த பாதுகாப்புடன் திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அழைத்து சென்றபோது, முருகனை நளினி சந்தித்து வழியனுப்பி வைத்து விட்டு அழுதபடி அவரது தம்பி பாக்கியநாதனுடன் சென்றார்.
9 / 15
10 / 15
11 / 15
12 / 15
வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வெளியே வந்த நளினி ஆண்கள் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த அவரது கணவர் முருகனை சந்தித்துப் பேசினார்.‌ அருகில், நளினியின் தம்பி பாக்கியநாதன்.
13 / 15
14 / 15
15 / 15
வேலூர் பெண்கள் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நளினி, ஆண்கள் மத்திய சிறையில் விடுதலை செய்யப்பட்ட சிறை வளாகத்தில் அழுதபடி மழைத்தூரலில் நனைந்தபடி கணவர் முருகனை சந்தித்து பேசினார்.

Recently Added

More From This Category

x