Published on : 25 Apr 2023 18:47 pm

செயல்பாட்டுக்கு வந்த சென்னை விமான நிலைய புதிய முனையம் - போட்டோ ஸ்டோரி

Published on : 25 Apr 2023 18:47 pm

1 / 16
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையம் செவ்வாய்க்கிமை முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதன்படி டாக்காவுக்கு முதல் விமானம் இயக்கப்பட்டது.
2 / 16
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.
3 / 16
உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் மூலம், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 2.3 கோடியில் இருந்து, 3 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 / 16
சென்னை விமான நிலையத்தில், தமிழகத்தின் முக்கிய கோயில்கள், கலைகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சைஓவியங்கள், காஞ்சிபுரம் சேலைகள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
5 / 16
இந்த புதிய முனையம் செவ்வாய்க்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதன்படி புதிய முனையத்தில் இருந்து வங்கதேசத் தலைநகர் டாக்காவுக்கு, யு.எஸ். பங்களா விமானம் முதல் விமானமாக இயக்கப்பட்டது.
6 / 16
முதல் பயணிக்கு விமான நிலைய அதிகாரிகள், ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்து போர்டிங் பாஸ் வழங்கினர்.
7 / 16
சென்னை விமான நிலையத்தில் தற்போது, 1,500 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 / 16
புதிய முனையத்தில் கூடுதலாக 500 சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
9 / 16
10 / 16
11 / 16
12 / 16
13 / 16
14 / 16
15 / 16
16 / 16

Recently Added

More From This Category

x