Published on : 05 Feb 2021 17:47 pm

பேசும் படங்கள்... (05.02.2021)

Published on : 05 Feb 2021 17:47 pm

1 / 32
காஞ்சிபுரம் அருகில் முக்கூடல் பகுதியில் உள்ள குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, அந்த குவாரி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர், படங்கள்: எம்.முத்துகணேஷ்
2 / 32
3 / 32
4 / 32
காஞ்சிபுரம் அருகில் முக்கூடல் பகுதியில் உள்ள குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் குவாரியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள். படம்: எம்.முத்துகணேஷ்
5 / 32
சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் சட்டசபை கூட்ட தொடர் நேற்று முடிந்ததால் கடைசி நாளான நேற்று கொரோனா தடுப்பு மருந்து அடிக்கும் ஊழியர். படம். ம.பிரபு
6 / 32
7 / 32
8 / 32
புதிய வாகனம் நம்பர் பிளேட் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக வளாகத்திற்குள் வரும் புதிய கார் படம். ம.பிரபு
9 / 32
சென்னை - கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தற்போது பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. படம்: ம.பிரபு
10 / 32
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்விப் பறிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள்.... பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை வளாகத்தின் முன்பு நேற்று (4.2.2021) குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர், படங்கள்: ம.பிரபு
11 / 32
12 / 32
13 / 32
14 / 32
காஞ்சிபுரம் அருகே முக்கூடல் பகுதியில் உள்ள கல் குவாரியில் மண்சரிவில் சிக்கி நேற்று ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மண்சரிவில் டிராக்டர் ஒன்று சிதைந்தது. மேலும் - மண் சரிவில் வேறு எவரேனும் சிக்கியுள்ளனரா என மோப்ப நாய் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் தேடினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்
15 / 32
16 / 32
17 / 32
திருச்சி மாவட்ட அனைத்து தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில்... திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நேற்று (4.2.2021) சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. படம்: ஜி.ஞானவேல்முருகன்
18 / 32
திருச்சி மாவட்ட அனைத்து தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில்... திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நேற்று (4.2.2021) சட்ட நகல் எரிப்புப் போராட்டட்தின்போது சட்ட நகலை எரிக்க முயன்ற போராட்டக்காரர்களுக்கும்... போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. படம்: ஜி.ஞானவேல்முருகன்
19 / 32
திருச்சி மாவட்ட அனைத்து தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில்... திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நேற்று (4.2.2021) சட்ட நகல் எரிப்புப் போராட்டட்தின்போது சட்ட நகலை எரிக்க முயன்ற போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
20 / 32
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நேற்று (4.2.2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். படம்: ஜி.ஞானவேலுமுருகன்
21 / 32
22 / 32
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நேற்று (4.2.2021) தடுப்பூசி போட்டுக் கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு... தொடர்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். படம்: ஜி.ஞானவேல்முருகன்
23 / 32
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் நேற்று (4.2.2021) தடுப்பூசி போட்டுக் கொள்ள மருத்துவர்கள் பதிவு செய்தனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
24 / 32
25 / 32
திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி... நேற்று (4.2.2021) நடைபெற்ற வாகன ஓட்டுநர்களுக்கான தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகர் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உள்ளிட்டோர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
26 / 32
27 / 32
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளரும் அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான விஜுகிருஷ்ணன் நேற்று (4.2.2021) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். உடன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலர் ஜி. செல்வா உள்ளிட்டோர். படங்கள்: க,ஸ்ரீபரத்
28 / 32
29 / 32
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் சென்னை மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் நேற்று (4.2.2021) மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது படங்கள்: க,ஸ்ரீபரத்
30 / 32
31 / 32
32 / 32
சென்னையில் - பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றான சாந்தோம் தேவாலயத்தில் தேவாலய கோபுரத்தை புதுப்பிக்கும் பணி நேற்று முதல் (4.2.2021) நடைபெற்று வருகிறது. படங்கள்: பு.க.பிரவீன்

Recently Added

More From This Category

x