பேசும் படங்கள்... (19.01.2021)
Published on : 13 Jan 2021 17:55 pm
1 / 35
தமிழகம் முழுவதும் கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகள் மீண்டும் இன்று (19.1.2021) தொடங்கப்பட்டன. கூடுவாஞ்சேரி - நந்திவரம் பள்ளியில் நீண்ட நாட்களுக்குப் பின்பு சந்திக்கும் மாணவிகளும் ஆசிரியைகளும் உற்சாகமாக கைகுலுக்கி தங்கள் மகிழ்சியை பரிமாறிக்கொண்டனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
2 / 35
3 / 35
4 / 35
5 / 35
6 / 35
7 / 35
8 / 35
9 / 35
10 / 35
தமிழகம் முழுவதும் கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகள் மீண்டும் இன்று (19.1.2021) தொடங்கப்பட்டன.
இந்நிலையில் - கூடுவாஞ்சேரி - நந்திவரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெயந்தி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பள்ளிக்கல்வித் துறையின் மேல்நிலைப் பள்ளிகளின் இணை இயக்குநர் குமார், செங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
11 / 35
12 / 35
13 / 35
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மூடப்பட்டிருந்த பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகள் இன்று (19.1.2021) முதல் தொடங்கின. கூடுவாஞ்சேரி - நந்திவரம் அரசுப் பள்ளியில் மாணவியர்களை பள்ளியின் முகப்பிலேயே உடல் வெப்ப பரிசோதனை செய்து மற்றும் கிருமிநாசினி கொடுத்து பள்ளிக்குள் ஆசிரியர்கள் அனுமதித்தனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
14 / 35
15 / 35
16 / 35
17 / 35
18 / 35
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மூடப்பட்டிருந்த பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகள் இன்று (19.1.2021) முதல் தொடங்கின.
சென்னை - அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் இன்று நேரில் ஆய்வு செய்தார். படம்: ம.பிரபு
19 / 35
20 / 35
21 / 35
22 / 35
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மூடப்பட்டிருந்த பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகள் இன்று (19.1.2021) முதல் தொடங்கின.
சென்னை - அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளியின் வாசலில் உள்ள விநாயகரை வழிப்பட்டு உள்ளே சென்றனர், இதையடுத்து பள்ளியி முகப்பில் மாணவியருக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ,கிருமிநாசினி வழங்கப்பட்டு வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
படங்கள்: ம.பிரபு
23 / 35
24 / 35
25 / 35
26 / 35
27 / 35
28 / 35
தமிழகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மூடப்பட்டிருந்த பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகள் இன்று (19.1.2021) முதல் தொடங்கின. சென்னை - அசோக் நகரில்
நீண்ட மாதங்களுக்குப் பிறகு தனது பள்ளித் தோழிகளுடன் மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர்.
படங்கள்: ம.பிரபு
29 / 35
30 / 35
31 / 35
32 / 35
சமீபத்தில் பெய்த கனமழையில் நீர் நிரம்பியிருந்த மதுரை - மாரியம்மன் தெப்பக் குளத்தில் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.
படங்கள்; எஸ்.கிருஷ்ணமூர்த்தி
33 / 35
34 / 35
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் நாடறிந்த எழுத்தாளருமான சு.வெங்கடேசன், மாணிக் தாகூர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, மூர்த்தி, தியாகராஜன் ஆகியோர் இன்று (19.1.2021) கலந்து கொண்டனர்.
படங்கள்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
35 / 35