Published on : 04 Dec 2020 21:27 pm

பேசும் படங்கள்... (04.12.2020)

Published on : 04 Dec 2020 21:27 pm

1 / 56
விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை எதிர்த்து... தொடர்ந்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக... சென்னை - குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே அஞ்சலகத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (4.12.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்
2 / 56
3 / 56
4 / 56
5 / 56
செங்கல்பட்டு - மதுராந்தகம் இடையே ஜிஎஸ்டி சாலையைக் கடக்கும் பாலா ற்றில் ஓடும் வெள்ளத்தின் நடுவே... இன்று (4.12.2020) மலைகளின் மீது மோதிய மேகங்கள் மழை யாய் கொட் ட அணிவகுக்கும் அழகிய காட்சி. படங்கள்: எம்.முத்துகணேஷ்
6 / 56
7 / 56
8 / 56
9 / 56
10 / 56
11 / 56
சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள்கோவில் ஏரி கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நிரம்பியதையொட்டி... ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் தேங்கியது. தேங்கிய மழைநீரை நகராட்சியினர் இன்று (4.12.2020) மோட்டார் பம்ப் மூலம் அகற்றினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்
12 / 56
13 / 56
14 / 56
15 / 56
16 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்த்து பெய்த கனமழை காரணமாக பள்ளிக்கரனை மற்றும் சுண்ணாம்புக்கொளத்துரில் தேங்கிய மழை நீர். படங்கள்: க.ஸ்ரீபரத்
17 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்த்து பெய்த கனமழை காரணமாக பள்ளிக்கரனையை அடுத்த நாராயணபுரத்தில் சாலைகளில் தேங்கிய மழை நீர். படங்கள்: க.ஸ்ரீபரத்
18 / 56
19 / 56
20 / 56
சென்னை - ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள புழல் ஏரி... அதன் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து... ஏரியின் ஷட்டர் பகுதி வழியாக உபரிநீர் இன்று (4.12.2020) வெளியேற்றப்பட்டதைக் காண... ஏரிகரையோரத்தில் இப்பகுதி பொதுமக்கள் திரண்டனர். படங்கள்: ம.பிரபு
21 / 56
22 / 56
23 / 56
24 / 56
சென்னை - மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்யும் முக்கிய ஏரியான ர புழல் ஏரியானது அதன் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து ஏரியின் ஷட்டர் பகுதி வழியாக உபரிநீர் இன்று (4.12.2020) திறக்கப்பட்டது. புழல் ஏரியின் முழுவதும் நீர் நிறைந்து கடல்போல் காட்சியளிகின்றன. படங்கள்: ம.பிரபு
25 / 56
26 / 56
27 / 56
’புரெவி’ புயல் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (3.12.2020) முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு அருகே மீஞ்சல்மடு அணையில் கரைபுரண்டோடும் வெள்ளம். படங்கள்: எம்.முத்துகணேஷ்
28 / 56
29 / 56
30 / 56
31 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தியாகராய நகர் பேருந்து நிலையம் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. படங்கள்: க.ஸ்ரீபரத்
32 / 56
33 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மயிலாப்பூர் அருகே சாந்தோம் சாலையில் தேங்கிய மழை நீர். படங்கள்: க.ஸ்ரீபரத்
34 / 56
35 / 56
36 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் மழை நீர் தேங்கியது. படங்கள்: க.ஸ்ரீபரத்
37 / 56
38 / 56
39 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக... மயிலாப்பூர் சிவசாமி சாலையில் மழை நீர் தேங்கியிருந்தது. படங்கள்: க.ஸ்ரீபரத்
40 / 56
41 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தியாகராய நகர் உஸ்மான் சாலையில் தேங்கிய மழை நீர். படங்கள்: க.ஸ்ரீபரத்
42 / 56
43 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மெரினா கடற்கரையில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. படம்: க.ஸ்ரீபரத்
44 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மெரினா கடற்கரையின் உட்புறச் சாலை மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. படங்கள்: க.ஸ்ரீபரத்
45 / 56
46 / 56
47 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்ந்து பெய்துவரும் கனமழை நெச்சிக்குப்பம் சாலையில் மழைநீர் தேங்கியது. படங்கள்: க.ஸ்ரீபரத்
48 / 56
49 / 56
சென்னையில் இன்று (4.12.2020) தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ... கலைஞர் கருணாநிதி நகர் ராஜமன்னார் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. படங்கள்: க.ஸ்ரீபரத்
50 / 56
51 / 56
52 / 56
53 / 56
54 / 56
வன்னியர் சமுதாயத்துக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி... சென்னையில் பாமக சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது . ஆர்ப்பாட்டத்தின் 4-வது நாளான இன்று (4.12.2020) வள்ளுவர் கோட்டம் அருகில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. படங்கள்: க.ஸ்ரீபரத்
55 / 56
56 / 56

Recently Added

More From This Category

x