1 / 52
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விவசாய விரோத வேளாண்மை சட்டத்தை எதிர்த்தும்.... மதுரை- தெற்குமாசி வீதி மற்றும் மேலமாசி வீதி சந்திப்பில் நேற்றி (30.11.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை - நாடாளுமன்ற உறுப்பினர்
எழுத்தாளர் சு வெங்கடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 52
உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு 10 மாதங்களைக் கடந்த பிறகும்கூட இப்போதும் ஓய்வு தொகை வழங்காததைக் கண்டித்து... தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஓய்வூதியர் சங்கம் சார்பில் மதுரை - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 52
20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட... சென்னையை நோக்கி வந்த பாமக தொண்டர்கள் இன்று (1.12.2020) பெருங்களத்தூர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
4 / 52
5 / 52
6 / 52
7 / 52
8 / 52
9 / 52
தமிழக முதல்வர் பழனிசாமி வரும் டிச. 4-ம் தேதி மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைக்கவுள்ளதை முன்னிட்டு... அந்தக் கட்டிடத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது (1.12.2020) முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 52
20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட சென்னையை நோக்கி வந்த பாமக தொண்டர்கள் பெருங்களத்தூர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னைக்கு வந்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். நீண்டதூரம் குழந்தை மற்றும் உடைமைகளை சுமந்து கொண்டு நடந்தே சென்றனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
11 / 52
12 / 52
13 / 52
14 / 52
15 / 52
16 / 52
17 / 52
18 / 52
19 / 52
20 / 52
21 / 52
20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட சென்னையை நோக்கி வந்த பாமக தொண்டர்கள் பெருங்களத்தூர் பகுதியில் இன்று (1.12.2020) மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பெருங்களத்தூர் பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் எதற்காக காத்திருக்கிறோம் என்று தெரியாமலே 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்.
படம்: எம்.முத்துகணேஷ்
22 / 52
20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட சென்னையை நோக்கி வந்த பாமக தொண்டர்கள்.... இன்று (1.12.2020) பெருங்களத்தூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது - அருகில் வந்த விரைவு ரயிலை பாமக தொண்டர்கள் திடீரென மறித்து ரயில் மீது கற்களை வீசினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
23 / 52
24 / 52
25 / 52
26 / 52
27 / 52
20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட சென்னையை நோக்கி வந்த பாமக தொண்டர்கள் இன்று (1.12.2020) பெருங்களத்தூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வண்டலூர் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்களும் பயணிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
28 / 52
29 / 52
30 / 52
31 / 52
32 / 52
33 / 52
டெல்லியில் இப்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (1.12.2020) சென்னை - நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
படங்கள் : ம.பிரபு
34 / 52
35 / 52
36 / 52
37 / 52
38 / 52
39 / 52
40 / 52
மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவுக்கு இன்று (1.12.2020) உறுப்பினர் அட்டையை வழங்கினார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
படங்கள்: ம.பிரபு
41 / 52
வரும் டிச.4 -ம் தேதி முதல்வர் பழனிசாமி மதுரை வருவதையொட்டி... மதுரை - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு உள்ள மரங்களை சீரமைக்கும் பணிகள் இன்று (1.12.2020) நடைபெற்றன.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
42 / 52
43 / 52
44 / 52
45 / 52
46 / 52
20 சதவீத இடஒதுக்கீடு கோரி... பெருங்களத்தூரை அடுத்த இரும்புலியூரில் பமக தொண்டர்கள் இன்று (1.12.2020) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரும்புலியூர் - தாம்பரம் சாலை போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
47 / 52
48 / 52
49 / 52
20 சதவீத இட ஒதுக்கீடு கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் இன்று (1.12.2020) தாம்பரம் பகுதியில்... திடீரென பெரிய இரும்பு கம்பிகளை ரயில் தண்டவாளத்தின் குறுக்கே போட்டு ரயில் மறியலிலும் ஈடுபட்டனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
50 / 52
51 / 52
52 / 52