பேசும் படங்கள்... (29.11.2020)
Published on : 29 Nov 2020 20:53 pm
1 / 39
சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு... பாஜகவின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்... இன்று (29.11.2020) நிவாரண உதவிகளை வழங்கினார்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
2 / 39
3 / 39
4 / 39
5 / 39
சென்னை - எம்எம்டிஏ அருகே சாலை சிக்னலில் இன்று பகல்பொழுதில் அனைத்து விளக்குகளும் ஒரே நேரத்தில் இயங்குவதால்... வாகன ஓட்டிகள் திணறுவதுடன் போக்குவரத்தும் கடுமையாக இருந்தது.
படம்: க.ஸ்ரீபரத்
6 / 39
7 / 39
கோயம்பேடு மார்கெட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல மாதங்களாக மூடப்பட்டிருந்த சில்லறை காய்கறி மார்கெட் ...தற்போது மீண்டும் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது . இதையடுத்து பல மாதங்ளுக்குப் பிறகு ’யாகம்’ செய்து புத்துணர்வுடன் இயங்க தயாராகும் வியாபாரிகள்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
8 / 39
9 / 39
10 / 39
11 / 39
12 / 39
13 / 39
14 / 39
15 / 39
16 / 39
17 / 39
18 / 39
கரோனா தொற்று பாதித்தோரை தனிமைப்படுத்தும் மையங்களில் உள்ளவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் ’அம்மா கிச்சன்’ 150-வது நிறைவு நாளான இன்று (29.11.2020) தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உணவு தயாரிப்பை ஆய்வு செய்தார். உடன் - ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன்.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
19 / 39
20 / 39
சென்னை - பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஏரியில் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலப்பதால்தான்... இந்த ஏரி தற்போது நிரம்பியுள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இந்த கழிவுநீர் வெளியேறுவதை தடை செய்வதுடன்... ஏரியை சுத்தம் செய்து சீரமைக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
21 / 39
22 / 39
23 / 39
24 / 39
சென்னை - குரோம்பேட்டையை அடுத்த நெமிலிச்சேரி ஏரியில்... தண்ணீர் இருப்பதே வெளியே தெரியாதவண்ணம் ஏரியை முழுமையாக ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. ஏரியை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரையை அகற்றி ஏரியை புனரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
25 / 39
வீடெங்கும் ஒளிப்பூக்கள் பூத்து வெளிச்ச ஊர்வலம் நடக்கும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இன்று (29.11.2020) மாலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை உச்சியில்... மகாதீபம் ஏற்றப்பட்டது.
படங்கள்: வி.எம்.மணிநாதன்.
26 / 39
27 / 39
28 / 39
29 / 39
30 / 39
31 / 39
32 / 39
33 / 39
34 / 39
35 / 39
தாம்பரத்ஹ்டை அடுத்த மணிமங்கலம் பெரிய ஏரி... அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழை காரணமாக...தற்போது (29.11.2020) நிரம்பி வழிகிறது. அப்பகுதி பொதுமக்கள் ஏரியில் குளித்தும்... செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்
36 / 39
37 / 39
38 / 39
39 / 39