பேசும் படங்கள்... (15.11.2020)
Published on : 15 Nov 2020 19:57 pm
1 / 27
திருச்சியில் உள்ள முக்கியமான கடை வீதியான பாலக்கரை - காயிதே மில்லத் சாலையில் தீபாவளி பண்டிகை விற்பனையையொட்டி சேர்ந்த பிளாஸ்டிக் மற்றும் காகித அட்டை குப்பைகள்... கடந்த 3 தினங்களாக ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.
படம்: ஜி.ஞானவேல் முருகன்
2 / 27
திருச்சியில் உள்ள முக்கியமான கடை வீதிகளான சிங்காரத் தோப்பு மற்றும் சூப்பர் பஜார் பகுதிகளில் தீபாவளி பண்டிகை விற்பனையையொட்டி சேர்ந்த பிளாஸ்டிக் மற்றும் காகித அட்டை குப்பைகள்... கடந்த 3 தினங்களாக ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.
படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
3 / 27
4 / 27
5 / 27
திருச்சியில் உள்ள முக்கியமான மதுரை சாலையில் பொதுமக்கள் வீசிச் சென்ற குப்பை சாலையோரத்தில் குவியலாக உள்ளன.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
6 / 27
7 / 27
தீபாவளி பண்டிகையையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்து வெளியேறிய புகையால்... நேற்று முன்தினம் (13.11.2020) இரவு திருச்சி நகர் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இடம்: திருச்சி - கே.கே.நகர் சாலை, சுந்தர் நகர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
8 / 27
9 / 27
10 / 27
கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியதை முன்னிட்டு.... மதுரை - திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சி இன்று (15.11.2020) நடைப்பெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 27
தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளான இன்று (15.11.2020) முடிச்சூர் ஏரியில் குதுகலமாக குதித்து விளையாடும் சிறுவர்கள்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
12 / 27
13 / 27
14 / 27
15 / 27
16 / 27
17 / 27
18 / 27
19 / 27
தாம்பரம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஜிஎஸ்டி சாலையில் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால்... பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே - மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
20 / 27
21 / 27
22 / 27
23 / 27
24 / 27
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி எதிரே உள்ள ஸ்டெர்லிங் சாலையில் உள்ள... பெரிய மரம் ஒன்று இன்று (15.11.2020) சாலையில் விழுந்தது. விடுமுறை காலம் என்பதால் இன்று விபத்து ஏதேனும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
படங்கள்: ம.பிரபு
25 / 27
26 / 27
27 / 27