Published on : 08 Nov 2020 18:06 pm

பேசும் படங்கள்... (08.11.2020)

Published on : 08 Nov 2020 18:06 pm

1 / 26
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்... சென்னை - தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெருவில் கரோனா தொற்று பற்றிய எந்த அச்சமும் இன்றி... இன்று (8.11.2020) மும்முரமாக ஆடை அணிகலன்கள் வாங்க குவிந்திருந்த பொதுமக்கள். படம் : க.ஸ்ரீபரத்
2 / 26
3 / 26
4 / 26
5 / 26
6 / 26
7 / 26
8 / 26
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரக் கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி... சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில்... இன்று (8.11.2020) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. படம்: க,ஸ்ரீபரத்
9 / 26
10 / 26
தமிழகத்தில் (6.11.20202) வேல் யாத்திரை நடத்தப்படும் என்று முன்பே தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையையில் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியளிக்க மறுத்ததைக் கண்டித்து.... கோவை - காந்திபுரத்தில் பாஜக அலுவலகம் முன்பு வேலுடன் ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். படங்கள்: ஜெ.மனோகரன்
11 / 26
12 / 26
13 / 26
தீபாவளி பண்டிகையையொட்டி... கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ’அன்னை உள்ளம்’ ஆ தரவற்றோர் இல்லத்தில் உள்ளோருடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்... இன்று (8.11.2020) தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். படம்: க.ஸ்ரீபரத்
14 / 26
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில்... மதுரை - விளக்குத் தூண் சந்திப்பு பகுதியில் கரோனா அச்சத்தை கருத்தில் கொள்ளாமல்... சமூக இடைவெளியையும் பின்பற்றாமலும் ஆடை, அணிகலன்கள் வாங்க பொதுமக்கள் இன்று (8.11.2020) குவிந்திருந்தனர். படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
15 / 26
16 / 26
17 / 26
18 / 26
19 / 26
20 / 26
சென்னை - அண்ணா ஆர்ச் அருகே 2-வது நாளாக இன்றும் (8.11.2020) தடையை மீறி... பாஜகவின் தமிழக தலைவர் எல்.முருகன் வேல் யாத்திரையில் ஈடுபட முயன்றார். படங்கள் : பு.க.பிரவீன்
21 / 26
22 / 26
23 / 26
24 / 26
25 / 26
பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் 4-வது ஆண்டு நிறைவு நாளையொட்டி... சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (8.11.2020) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்... பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து... தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.ஸ்.அழகிரி பேசினார். படம்: பு.க.பிரவீன்
26 / 26

Recently Added

More From This Category

x