Published on : 29 Oct 2020 18:00 pm

பேசும் படங்கள்... (29.10.2020)

Published on : 29 Oct 2020 18:00 pm

1 / 43
மதுரை - மேலக்கால் ஊராட்சி மன்றத் தலைவியாக இருக்கும் முருகேஸ்வரி... தன்னை தரக்குறைவாக பேசும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்க இன்று (29.10.2020) ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 43
புதுச்சேரியில் நவம்பர் 4-ம் தேதி வரை காவலர் தேர்வு நடக்கவுள்ள நிலையில்... கோரிமேடு காவலர் விளையாட்டுத் திடலில் இளைஞர்கள் தீவிரப் பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
3 / 43
4 / 43
5 / 43
6 / 43
7 / 43
8 / 43
புதுச்சேரி கனகன் ஏரியில் கழிவு ரசாயன நீர் கலப்பதால் ஏரியில் உள்ள நீர் மாசுபட்டு அங்கு வாழும் ஜீலேபி கெண்டை வகை மீன்கள் செத்து மீதந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துார்நாற்றம் வீசுகிறது. இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டுத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படம்: எம்.சாம்ராஜ்
9 / 43
புதுச்சேரி கனகன் ஏரியில் கழிவு ரசாயன நீர் கலப்பதால் ஏரியில் உள்ள நீர் மாசுபட்டு அங்கு வாழும் ஜீலேபி கெண்டை வகை மீன்கள் செத்து மீதந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துார்நாற்றம் வீசுகிறது. இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டுத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படம்: எம்.சாம்ராஜ்
10 / 43
11 / 43
12 / 43
நேற்றுமுதல் (28.10.2020) சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை - அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர் மற்றும் எல்.ஐ.சி அருகே... செல்லும் ஜெனரல் பீட்டர்ஸ் சாலை முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. படங்கள்: ம.பிரபு
13 / 43
14 / 43
15 / 43
16 / 43
சென்னையில் நேற்றுமுதல் (28.10.2020) சென்னை - எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தின் தரைத் தளத்தில் மழைநீர் சூழ்ந்ததால்... அத்தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். படங்கள்: ம.பிரபு
17 / 43
18 / 43
19 / 43
20 / 43
சென்னையில் நேற்றுமுதல் (28.10.2020) தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் - சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையம் அருகே மழை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் இன்று புரசைவாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் நீண்டிருந்தது. படங்கள்: ம.பிரபு
21 / 43
22 / 43
23 / 43
24 / 43
25 / 43
சென்னையில் நேற்றுமுதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் இன்று (29.10.2020) சென்னை - கீழ்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் சாலையில் இருந்த ஒரு மரம் காற்றில் கீழே விழுந்தது. இதேபோல் டேங்க் சாலையில் மழை நீரில் மிதந்து செல்லும் வாகனங்கள். படங்கள் : ம.பிரபு
26 / 43
27 / 43
28 / 43
சென்னையில் நேற்றுமுதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை - பெரம்பூர் பின்னி மில்லின் பின்புறம் உள்ள சாலையில் இன்று வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியதால்... அந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. படம் : ம.பிரபு
29 / 43
சென்னையில் நேற்றுமுதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை - மயிலாப்பூர் பகுதி சாலையில் இன்று (29.10.2020) வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. படங்கள்: பு.க.பிரவீன்
30 / 43
31 / 43
சென்னையில் நேற்றுமுதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை - ராயப்பேட்டை பகுதி சாலையில் இன்று (29.10.2020) வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. படம்: பு.க.பிரவீன்
32 / 43
33 / 43
சென்னையில் நேற்றுமுதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை - ஜெமினி பாலம் பகுதியில் இன்று (29.10.2020) வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. படங்கள்: பு.க.பிரவீன்
34 / 43
35 / 43
சென்னையில் நேற்றுமுதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை - எக்மோர் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் இன்று (29.10.2020) வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. படம்: பு.க.பிரவீன்
36 / 43
37 / 43
சென்னையில் நேற்றுமுதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் இன்று (29.10.2020) வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. படங்கள்: பு.க.பிரவீன்
38 / 43
39 / 43
40 / 43
41 / 43
42 / 43
43 / 43

Recently Added

More From This Category

x